கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த பயிலரங்கில் காலந்தோறும் சங்க இலக்கியம் என்னும் தலைப்பில் இணையம் வழியாக வழங்கிய உரை. கால்ந்தோறும் சங்க இலக்கியம் எவ்வாறு தொடர்ந்து வாசிப்பிற்குள்ளாக்கப்பட்டது என்பதை எடுத்துரைப்ப தாக இவ்வுரை அமைந்திருக்கும். உரையின் இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
Sunday, June 14, 2020
காலந்தோறும் சங்க இலக்கியம்
கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த பயிலரங்கில் காலந்தோறும் சங்க இலக்கியம் என்னும் தலைப்பில் இணையம் வழியாக வழங்கிய உரை. கால்ந்தோறும் சங்க இலக்கியம் எவ்வாறு தொடர்ந்து வாசிப்பிற்குள்ளாக்கப்பட்டது என்பதை எடுத்துரைப்ப தாக இவ்வுரை அமைந்திருக்கும். உரையின் இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
-
த மிழ் இலக்கண ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வலுப்பெறத் தொடங்கின. செந்தமிழ்(1902) இதழின் வருகைக்குப் பிறகு...
-
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு குறித்த பழம் பாடல்கள் மனப்பாடக் கல்விமுறையையொட்டி எழுதி வைக்கப்பட்டுள்ளன. காலங் க...
-
தமிழ் இலக்கண இலக்கியங்களைப் போலவே நிகண்டு மரபும் தொன்மை வாய்ந்த மரபாகத் தொடர்ந்து வருகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு திவாகரம் தொடங்...
No comments:
Post a Comment