தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, June 14, 2020

தொல்காப்பிய உரை மரபுகள்


    தொல்காப்பிய உரை மரபுகள் குறித்து கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த பயிலரங்கில் இணையம் வழியாக வழங்கிய உரை. தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட உரைகள் தொல்காப்பியத்தை எவ்வாறு அணுகின என்பதை காலநிலைப்பட்ட வரிசையில் எடுத்துரைப்ப தாக இவ்வுரை அமைந்திருக்கும். உரையின் இணைப்பு கீழே வழங்கப் பட்டுள்ளது.



No comments:

Post a Comment