தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, July 1, 2012

தொல்காப்பிய ஆய்வுகள்



தொல்காப்பிய ஆய்வுகள்

தொல்காப்பியம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளில் எனக்குக் கிடைத்தவற்றை பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்தித் தந்துள்ளேன். இவ்வடைவு ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தொல்காப்பிய ஆய்வு நூல்கள்
1.         அகத்தியலிங்கம், ச., தொல்காப்பிய உருவாக்கம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்,2001.
2.         அருணாசலம்,ப.,தொல்காப்பியர்,தமிழ்ப் புத்தகலாயம்,சென்னை,1975.
3.         அறவாணன். க.ப.,தொல்காப்பியக் களஞ்சியம், பாரிநிலையம், சென்னை, 1975.
4.         ---- அற்றைநாட் காதலும் வீரமும், பாரிநிலையம், சென்னை, 1978.
5.         ஆறுமுகம்,க.,தொல்காப்பியச் சிந்தனைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1992.
6.         இராகவையங்கார். மு, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி,மதுரைத் தமிழச் சங்க வெளியீடு.
7.         இராசா,கி.,தொல்காப்பியமும் இலக்கிய வளர்ச்சியும், பார்த்திபன் பதிப்பகம், திருச்சி,1991.
8.         இராமநாதன் செட்டியார், லெ.ப.கரு.,தொல்காப்பியச் செல்வம், மாணிக்கம் பிரஸ், சென்னை, 1966.
9.         இராமையா,நா., தொல்காப்பியர் புறத்திணை விளக்கம், சென்னை, 1993.
10.       இலக்குவனார்,சி.,தொல்காப்பிய ஆராய்ச்சி, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை,1961.
11.       இளமாறன்,பா.,(தொகு.)தொல்காப்பியம் பன்முக வாசிப்பு, மாற்று, சென்னை,2008.
12.       கடிகாசலம்,ந.,சிவகாமி,ச.,(பதி.)தொல்காப்பியப் பாவியல் கோட்பாடுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1999.
13.       கண்ணகி கலைவேந்தன் (பதி.) தொல்காப்பியம் பொருளும் வாழ்வியலும், தமிழய்யா வெளியீட்டகம், திருவையாறு,2004.
14.       கண்ணகி கலைவேந்தன் (பதி.) சொல்லும் சிந்தனைகளும்,, தமிழய்யா வெளியீட்டகம், திருவையாறு,2004.
15.       கந்தசாமி,சோ.ந.,தொல்காப்பியத் தெளிவு, அபிராமி பதிப்பகம், அண்ணாமலை நகர், 1977.
16.       காமேசுவரி,கு.,தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு வரலாறு,(எம்.பில் ஆய்வேடு), சென்னைப் பல்கலைக்கழகம்,சென்னை,1982.
17.       கார்த்திகேசு சிவத்தம்பி, தொல்காப்பியமும் கவிதையும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு - சென்னை,2007.
18.       கிருட்டிணமூர்த்தி,கோ.,தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம்,சென்னை,1990.
19.       சண்முகம்,செ.வை., எழுத்திலக்கணக்கோட்பாடு, அனைத்திந்திய மொழியியல் கழகம், அண்ணாமலை நகர். 1980.
20.       ------    சொல்லிலக்கணக் கோட்பாடு (பாகம்1,2,3) அனைத்திந்திய தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலைநகர், 1984,1986.
21.       ------- தொல்காப்பியத் தொடரியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,2001.
22.       சாமிசிதம்பரனார், தொல்காப்பியத் தமிழர்,ஸ்டார் பிரசுரம், சென்னை, 1956
23.       சுப்புரெட்டியார். ந, தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1974.
24.       சுயம்பு,பெ.,தொல்காப்பியமும் இலக்கண விளக்கமும்( முனைவர் பட்ட ஆய்வேடு), மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை,1985.
25.       சீநிவாசன்,ஆ.,குறிஞ்சி (தொல்காப்பியத் திறனாய்வு), பி.கே.புக்ஸ்,மதுரை,1977.
26.       தமிழ்த்துறை ஆசிரியர்கள், தொல்காப்பியச் சிந்தனைகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்,1978.
27.       தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள், பாகம் - 1,மீனாட்சி புத்தக நிலையம்,மதுரை,2004.
28.       -------- தொல்காப்பிய இலக்கிய இயல்,மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்,2008.
29.       தமிழோவியன், தொல்காப்பியர் காலம், பாரிநிலையம், சென்னை,1963.
30.       துரையரங்கசாமி,மொ.அ.,தொல்காப்பிய நெறி, மீனாட்சி புத்தக சாலை, மதுரை,1963.
31.       நாச்சிமுத்து,கி., தொல்காப்பியக் கட்டுரைகள் சொல், மொழி பண்பாட்டு ஆய்வு நிறுவனம்,கோவை,2007.
32.       புலவர் குழந்தை ,தொல்காப்பியர் காலத் தமிழர், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2007.
33.       மதிவாணன்,இரா.,தொல்காப்பியர் காலம்,திருக்குறள் பதிப்பகம், சென்னை, 2005.
34.       முத்துச்சாமி,க.,தொல்காப்பியத்தில் குறிப்புப் பொருள்,அன்னம், சிவகங்கை, 1994.
35.       மாணிக்கம். வ.சுப., தொல்காப்பியக் கடல், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், மு.ப. 1987.
36.       ------- தொல்காப்பியத் திறன், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1984.
37.       ராஜ் கௌதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், தமிழினி, சென்னை, 2006.
38.       வெள்ளைவாரணன். க., தமிழ் இலக்கிய வரலாறு -        தொல்காப்பியம்,    அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1970.
39.       ஜீன் லாறன்ஸ்.செ.,(பதி.),தொல்காப்பிய இலக்கண மொழியியல் கோட்பாடுகள் (கருத்தரங்கக் கட்டுரைகள்) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,2001.

தொல்காப்பிய உரை ஆய்வு நூல்கள்
1.         அருணாசலம், மு.,இளம்பூரணர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 1981. 
2.         ஆதித்தன்,ஏ.,(பதி.)இலக்கண ஆய்வு - தொல்காப்பிய உரைகள், தொல்காப்பியர் மன்ற வெளியீடு,தூத்துக்குடி,2002.         
3.         கந்தசாமி, சோ.ந.,தெய்வச்சிலையார் உரைத்திறம், அபிராமி பதிப்பகம்,
அண்ணாமலை நகர், 1981.
4.         கிருட்டினமூர்த்தி, சா.,இளம்பூரணர் உரை, பாண்டியன் பதிப்பகம், தஞ்சாவூர்.
5.         குருசாமி, ச.,இளம்பூரணர் உரைநெறி, இராணி பதிப்பகம், சென்னை, 2007.
6.         ----- சேனாவரையர் உரைநெறி, இராணி பதிப்பகம், சென்னை, 2007.
7.         ----- நச்சினார்க்கினியர் உரைநெறி, இராணி பதிப்பகம், சென்னை, 2008.
8.         ----- பேராசிரியர் உரைநெறி, இராணி பதிப்பகம், சென்னை, 2008.
9.         சந்தானம், மு.,பேராசிரியர் உரைத்திறன், கல்லம்பல் பதிப்பகம், மதுரை, 1991.
10.       ஜெயராமன்,ரா.,சேனாவரையர் உரைநெறி,காவ்யா வெளியீடு,சென்னை,2009.

ENGLISH
1.                          1.      Arumugam.K. A.,Critical Study of Naccinarkkiniyar, University of Msadras.
           chennai, 1981.
   2.       Shanmugam.s.v.,Naccinarkkiniyar’s Canception of  phonology. Annamalai
         University, 1967.

தொல்காப்பியம் குறித்த பதிப்பு அடைவுகள்
1.         கிருட்டிணமூர்த்தி. கோ.,தொல்காப்பிய ஆய்வின் வரலாறு, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1990.
2.         சண்முகம்பிள்ளை,மு.,தொல்காப்பியப் பதிப்புகள்,(பக்.1-70),தமிழாய்வு தொகுதி - 8, சென்னைப் பல்கலைகழகம்,1978.
3.         சிவகாமி,ச.,தொல்காப்பியம்,சங்க இலக்கியம்: பதிப்பும் பதிப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,2009.
4.         சுப்பிரமணியன். ச.வே, தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1992.
5.         மதுகேஸ்வரன். பா, தொல்காப்பியப் பதிப்பு வரலாறு, சந்தியா பதிப்பகம், சென்னை, 2008.
தொல்காப்பியம் குறித்த அகராதி அடைவுகள்
1.         நாகமணி, ம.ஆ.,தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி
முதலியன, சாது அச்சுக்கூடம், சென்னை, மு.ப., 1935.
2.         நாகராசன், ப.வே.,விஷ்ணுகுமாரன்,த.,(தொகுத்தோர்) தொல்காப்பிய சிறப்பகராதி, பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம்,2000.
3.         ஜெயதேவன்,வ.(பதி.),நாகராசன்,ப.வெ.(தொகு.),தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்,சென்னை,2004.

No comments:

Post a Comment