தமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை முதன்மைப்படுத்தும் பா.இளமாறன் வலைப்பதிவுக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Sunday, June 14, 2020

தமிழ் அணியிலக்கண மரபுகள்



      தமிழ் அணி இலக்கண மரபுகள் குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஒருங்கிணைத்த பயிலரங்கில் வழங்கிய உரை. காலந்தோறும் தமிழ் அணி இலக்கண மரபுகள் எவ்வாறெல்லாம் வளர்ச்சிபெற்றன, மாற்றம் பெற்றன என்பதை எடுத்துரைக்கக்கூடிய உரை. காணொலியின் இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

https://youtu.be/eP30c6GrVVY

No comments:

Post a Comment