தமிழ் அணியிலக்கண மரபுகள்
தமிழ் அணி இலக்கண மரபுகள் குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஒருங்கிணைத்த பயிலரங்கில் வழங்கிய உரை. காலந்தோறும் தமிழ் அணி இலக்கண மரபுகள் எவ்வாறெல்லாம் வளர்ச்சிபெற்றன, மாற்றம் பெற்றன என்பதை எடுத்துரைக்கக்கூடிய உரை. காணொலியின் இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
https://youtu.be/eP30c6GrVVY
-
தமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...
-
மொழி அறக்கட்டளை பல்வேறு அரிய ஆவணங்களை அகராதியியல் நோக்கில் தொடர்ந்து உருவாக்கி வருகிறது . தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதி , சொல் வழக்கு...
-
தொல்காப்பிய ஆய்வுகள் தொல்காப்பியம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளில் எனக்குக் கிடைத்தவற்றை பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்தித் தந்துள்...
No comments:
Post a Comment